Skip to content
Home » தமிழகம் » Page 1434

தமிழகம்

சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி… Read More »சித்ரா பவுர்ணமி….. திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய   வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  மலர்விழி,  மின்வாரிய அனைத்து  மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில்  கூறியிருப்பதாவது: மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை… Read More »மழை நீரில் அடித்து வரப்பட்ட ”வெள்ளை நாகம்” … பத்திரமாக மீட்பு….

திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

திருச்சி மாவட்டம், துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிட ப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு… Read More »திருச்சி அருகே இளைஞர் படுகொலை…. ஆற்றுப்பாலத்தில் உடல் வீச்சு..

கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ… Read More »கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார்… Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

தூங்கா நகரம்,  கோவில் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்ற பல பெருமைகளுக்கு உரிய  மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும்… Read More »பச்சை பட்டு உடுத்தி…….கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்…. மதுரையில் பக்தர்கள் வெள்ளம்

கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

கோவை, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக… Read More »கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்,64,. இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின், ஜாமத் தலைவராக உள்ளார். இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஃப்ரெஞ்ச்… Read More »ஜாமத் தலைவருக்கு கூரியரில் வந்த மண்டை ஓடு… பரபரப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி நகைகள், பணம் 1 லட்சம் திருட்டு.

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் புது ஏரி மணக்கரை செல்லும் சாலையில் உள்ளது ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில். அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மணி (57) என்பவர் பூசாரியாக… Read More »ஜெயங்கொண்டம் அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி நகைகள், பணம் 1 லட்சம் திருட்டு.