Skip to content
Home » தமிழகம் » Page 1430

தமிழகம்

ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக… Read More »ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த சாதனை மலரை வெளியிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »2ஆண்டு நிறைவு விழா……அன்பு, ஜனநாயகம் தான் திமுக அரசு….. முதல்வர் ஸ்டாலின்

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில்… Read More »”யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம்… ரிலீஸ் தேதி….ரசிகர்கள் உற்சாகம்…

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் பார்வை

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக… Read More »திமுக அரசின் 2 ஆண்டு சாதனை கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் பார்வை

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘ஈடில்லா ஆட்சி… Read More »திமுக அரசின் 2 ஆண்டு சாதனை மலர்…. முதல்வர் வெளியிட்டார்

கரூரில் எரிபொருள் சிக்கன வார விழா….விழிப்புணர்வு பேரணி

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கி பேருந்து… Read More »கரூரில் எரிபொருள் சிக்கன வார விழா….விழிப்புணர்வு பேரணி

துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

துறையூர் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள பாலங்களின் அடியில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஒரத்த நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை… Read More »துறையூர்….. 2 பேர் கொலையில் பகீர் தகவல்கள்…. குற்றவாளிகள் கைது…

வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி நேரடி விசாரணை….

நயன்தாராவுக்கு இசையமைக்கும் பாடகி….

பிரபல சினிமா பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன். இவர் கடல் படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே’, நான் படத்தில் இடம்பெற்ற ‘மக்கயல மக்கயல’ மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ‘அகநக’ போன்ற பாடல்களை பாடி… Read More »நயன்தாராவுக்கு இசையமைக்கும் பாடகி….

டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..