நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்காலத்தூர், விக்கினாபுரம், புதுச்சேரி, திருக்கணங்குடி ஊராட்சிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்… Read More »நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….