Skip to content
Home » தமிழகம் » Page 1413

தமிழகம்

வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

டக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்கிற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்றைய தினம் வேன் இன்ரும், ட்ரெய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  வாகனங்கள் அதிவேகமாக  மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும்  … Read More »வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி ஈராண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட… Read More »அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு… Read More »சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

கரூரில் பிரிசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழா நேற்று 14-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 19ம் தேதி பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 49 இடங்களில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனை கூட்டம்..

பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல்… Read More »பொய்யான தகவல்கள்…சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள்….

பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவு நாக பிள்ளையார் கோவில் எதிரில் நேற்று இரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்டாட் மான்ஜி (31) த.பெ.நாகினாமான்ஜி பைரட்வா, சாம்ப்ரான் பீகார் மாநிலம் சிவ்டாட்… Read More »பொள்ளாச்சி அருகே வட மாநிலதொழிலாளி கொலை….

சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

தமிழ்நாடு அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு… Read More »சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பேற்பு….

கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில்… Read More »கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…