Skip to content
Home » தமிழகம் » Page 141

தமிழகம்

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள… Read More »தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும்… Read More »பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

  • by Authour

தென்மேற்கு வங்க கடலில்  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து  உள்ளது. அத்துடன்  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட  காவிரி… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள்  கே. என்.… Read More »246 பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை…… முதல்வர் வழங்கினார்

ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவினை அமைக்கும் பொருட்டு துணிநூல் துறையின் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்… Read More »ஜெயங்கொண்டத்தில் கைத்தறி பூங்கா 3 மாதத்தில் அமைக்கப்படவுள்ளது… அமைச்சர் காந்தி…

நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

  • by Authour

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில்… Read More »நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,… Read More »வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

  • by Authour

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று சரவணன்… Read More »பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்தசஷ்டி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..