Skip to content
Home » தமிழகம் » Page 1408

தமிழகம்

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.… Read More »அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல்சரகம் கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் கள்ளச்சாராய  ஊறல் போடப்பட்டு இருப்பதாக  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எஸ்பி. வந்திதாபாண்டே,  கூடுதல் எஸ்.பி. பிரபாகரன் … Read More »புதுகை மாவட்டத்தில் சாராய வேட்டை…எஸ்.பி. அதிரடி

லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, 2.0, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லைகா நிறுவனம் ‘பொன்னியின்… Read More »லைகா நிறுவனத்தில்…. அமலாக்கத்துறை சோதனை நிறைவு

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சேருகுடியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30) . இவர் லோடு ஆட்டோவில் பூண்டு விற்பனை செய்து  வருகிறார். கடந்த 14ம் தேதி தண்டலைப்புத்தூர் பகுதியில் பூண்டு விற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது… Read More »முசிறி வியாபாரியிடம் வழிப்பறி…3 வாலிபர்கள் கைது

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்தது.  இதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்… Read More »தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பு ஏன்? வானிலை மையம் விளக்கம்