Skip to content
Home » தமிழகம் » Page 1405

தமிழகம்

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4-வது வார்டில் உள்… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு….. வானிலை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 18.5.2023 மற்றும் 19.5.2023 ஆகிய இரு நாட்களிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு….. வானிலை அறிவிப்பு

ஆவின்….. பால் கையாளும் திறன்… 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்…. அமைச்சர் மனோ

சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு,… Read More »ஆவின்….. பால் கையாளும் திறன்… 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்…. அமைச்சர் மனோ

ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தமிழக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல்… Read More »ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

நடிகர் செவ்வாழை ராசு மரணம்

‘பருத்திவீரன்’ திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நடிகர் செவ்வாழை ராசு ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம்… Read More »நடிகர் செவ்வாழை ராசு மரணம்

மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில்… Read More »மயிலாடுதுறை குளத்தில் வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

அகவிலைப்படி உயர்வு….. ஆசிரியர் மன்றம் …. முதல்வருக்கு நன்றி

ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு அலுவலர்களுக்கு 1.4.2023 முதல்  தமிழக அரசும் வழங்கிஉள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை … Read More »அகவிலைப்படி உயர்வு….. ஆசிரியர் மன்றம் …. முதல்வருக்கு நன்றி

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது