Skip to content
Home » தமிழகம் » Page 1392

தமிழகம்

சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

மிழகத்திற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம்… Read More »சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு… Read More »பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்…

திருச்சி அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் 80 வயதான ஆரோக்கியசாமி.இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தௌலி குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து… Read More »திருச்சி அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி….

தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார சங்க சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பும் எதிர்புறமும் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பூ மற்றும் வளையல் மணி நிற்பவர்களை மாநகராட்சி… Read More »தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள,… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்…

தஞ்சாவூரில் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்டப் பொருளாளர் வி.தமிழ்வாணன் வரவேற்றார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்… Read More »துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்…

சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்

திரையுலகம் என்பது பெருங்கடல். அதில் குதிப்பவர்கள் எல்லாம் முத்தெடுப்பதில்லை.  சிலர் முத்தெடுக்கிறார்கள், சிலர் மீன்களை பிடிக்கிறார்கள். சிலர் சிப்பிகளை அள்ளிவருகிறார்கள். சிலரை அந்த கடல்  வெளியே தள்ளிவிடுகிறது. இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த… Read More »சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்

தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி இருந்து வருகிறார் ஆனால்… Read More »தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஜுன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவைப்பணி துவங்க உள்ளது. இதற்கிடையே நிலத்தடிநீரைக் கொண்டு, குத்தாலம், மயிலாடுதுறை… Read More »குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…