Skip to content
Home » தமிழகம் » Page 139

தமிழகம்

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

  • by Authour

கோவை முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ். 66 வயது. கோவை செல்வராஜ் என அழைக்கப்படும் இவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.… Read More »முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு… Read More »34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில்முனைவோர்களுக்கான மதாந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வடக்கு மாவட்ட… Read More »தொழில்முனைவோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம்….அமைச்சர் டி.ஆர்பி. ராஜா பங்கேற்பு…

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த… Read More »இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது…. ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்…

இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா (15). இவர், சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »இன்ஸ்டா நண்பருடன் பைக்கில் சென்ற சிறுமி விபத்தில் பலி….

பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

  • by Authour

தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று தங்கள் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர். இதற்கிடையே, இந்த முறை… Read More »பள்ளி-கல்லூரிகள் நாளை செயல்படும்…. தமிழக அரசு…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Authour

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…