Skip to content
Home » தமிழகம் » Page 1385

தமிழகம்

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  காமராஜ்  பேசியதாவது: தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து… Read More »தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

தமிழ் மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மீன்பிடி தடைகாலத்தில் 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒரே இடத்தில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி… Read More »விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி’யுதவி அளிக்க வேண்டும்…

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.… Read More »டாடா இயக்குநருடன் கூட்டணி அமைத்த துருவ் ….

மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை வேளாண்துறை மின்சார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள்… Read More »மயிலாதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் அவர்கள் சுவர்ஏறிகுதித்து உள்ளே சென்றனர். இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் திமுகவினர், அவர்களை  ஏன் சுவர் ஏறி குதிக்கிறீர்கள் என… Read More »வருமான வரி அதிகாரிகள் 4 பேர் கரூர் ஆஸ்பத்திரியில் அனுமதி…

அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை குறித்து சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  கூறியதாவது: சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு… Read More »அண்ணாமலை தூண்டுதலில் ஐடி ரெய்டு…. ஆர்.எஸ்.பாரதி பேட்டி

குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். இவரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெயர் முருகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கம்பி டீலர் என்றும், கட்டுமான பணிக்கு தேவையான… Read More »குறைந்த விலையில் கட்டட கம்பி தருவதாக ஒப்பந்ததாரரிடம் மோசடி…