விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்