Skip to content
Home » தமிழகம் » Page 1380

தமிழகம்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (29.05.2023) திறந்து வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களையும் அமைச்சர்  வழங்கினார்.… Read More »நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு… Read More »தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ”எல்.ஜி.எம்” செகண்ட் லுக் போஸ்டர் வௌியீடு….

அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

அரியலூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களில் திடீரென அறிவிப்போ,காரணமோயின்றி 25 தொழிலாளர்களை 27/5/2023 முதல் பணியிலிருந்து நிறுத்திவிட்ட நிலையில், நிறுத்தப்பட்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், உடன் அவர்களை பணிக்கு… Read More »அரியலூர் நகராட்சியில் நிறுத்தப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்-பணிக்கு அனுமதி.

என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும்… Read More »என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்திக் வயது 14. இவரது தாத்தா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 80. இவர்கள்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… தாத்தா-பேரன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை  அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில்  42ஆடுகள்  வளர்த்து… Read More »கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது… Read More »2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….