Skip to content
Home » தமிழகம் » Page 1379

தமிழகம்

கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

கோடையின் தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. பருவமழை காலத்தை போன்று பல இடங்களில் அதிகமாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் தணிந்து இதமான… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் நுங்கு விற்பனை அமோகம்….

மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

மைசூர் மாவட்டம், டி.நரசீப்பூர் மாவட்டம் குருபுரு அருகே தனியார் பஸ்சும் -இன்னோவா காரும் இடையே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து… Read More »மைசூர் அருகே பயங்கர சாலை விபத்து…. 6 பேர் பலி… பரபரப்பு…

ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் ஆ. ராசா எம்.பி,   போக்குவரத்துத் துறை… Read More »ஆ.ராசா மனைவி நினைவு நாள்…. அமைச்சர்கள் மலரஞ்சலி

செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் மூன்றாவது மாடியில் வசிப்பவர் மோகன்ராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் ஐந்து ஆண்டுகளாக இங்கு தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். அறையில் தங்கி இருந்த இவரது நண்பர்கள் சொந்த… Read More »செல்போன் திருடிவிட்டு தப்பிக்க 3வது மாடியிலிருந்து குதித்த திருடன் பலி….

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமி நியமனம்….

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக  டாக்டர் கே. நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கவர்னர் ரவியிடம் இருந்து   நாராயணசாமி இன்று  பெற்றுக்கொண்டார். நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீனாக உள்ளார்.

பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. கும்பகோணம் கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம்  கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை கோட்ட… Read More »பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில்… Read More »பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்