Skip to content
Home » தமிழகம் » Page 1378

தமிழகம்

‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘சந்திரமுகி’. தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து உருவாகி வருகிறது. பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும்… Read More »‘சந்திரமுகி 2’ படம் நிறைவு….ராதிகாவிற்கு இன்ப அதிர்ச்சி….

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்.… Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

பொள்ளாச்சி அருகே 15 அடி நீள மலைப்பாம்பு…….லாவகமாக பிடித்த வனத்துறை…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் தனது அன்றாட பணிகளை தோட்டத்தில் செய்து கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் புதருக்குள் கேட்டு உள்ளது. இதனை அடுத்து… Read More »பொள்ளாச்சி அருகே 15 அடி நீள மலைப்பாம்பு…….லாவகமாக பிடித்த வனத்துறை…

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அந்த  கட்சியில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என அண்மையில்… Read More »மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்…

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்… Read More »தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் அமைச்சர் நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக… Read More »வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து…. முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் சுவாமிமலை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், தலைவர்… Read More »கபிஸ்தலம் அருகே தபால் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கணக்குகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் . திருவிழாவை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட… Read More »மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…. ரஜினி-விஜய் சார்பில் அன்னதானம்…

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி