Skip to content
Home » தமிழகம் » Page 1377

தமிழகம்

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற  இளம்பெண் ஓசூரில்  உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிதி கோரி தமிழக அரசை நாடினார்.… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

இந்திய மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில்… Read More »பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் மிக முக்கிய தொழிலாக உள்ளது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன.… Read More »கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். தொடர்ந்து… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின்  வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விராலிமலை முருகன் மலைக்கோயில்… Read More »குடியிருப்பு பகுதியில் உணவருந்தி செல்லும் ”ஆண் மயில்”… வீடியோ…

அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில்… Read More »அரியலூரில் தற்காலிக பஸ் ஸ்டாண்டினை ஆய்வு செய்த கலெக்டர்….

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம்… Read More »கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியைகள் நீக்கம்

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன்… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சாலைகள் முழுமையாகவும் போடப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அருகே… Read More »அம்மாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை…