Skip to content
Home » தமிழகம் » Page 1376

தமிழகம்

தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 9-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 10-ஆம்… Read More »தருமபுர ஆதினத்தில் வைகாசி விழா…. ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்…

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சேலம் , கரூர், திருச்சி,… Read More »12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து இன்று  தாயகம்… Read More »எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

மது போதையில் நடுரோட்டில் தூங்கிய நபர்….பரபரப்பு…

கோவை பார்க் கேட் நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான… Read More »மது போதையில் நடுரோட்டில் தூங்கிய நபர்….பரபரப்பு…

கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா (49) என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.… Read More »கொலை வழக்கு…4ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆசாமி கைது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு…

ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.  ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என… Read More »ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர்… Read More »டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்