Skip to content
Home » தமிழகம் » Page 1373

தமிழகம்

ஹாரிஸ் ஜெயராஜிற்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை….

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இறக்குமதி செய்யப்பட்ட… Read More »ஹாரிஸ் ஜெயராஜிற்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை….

பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் முதல் பருவ பயிற்சி நடந்தது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை… Read More »பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு… Read More »புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கினார் சீமான்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா,… Read More »தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பாக்யா ராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மே 17… Read More »சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந்… Read More »முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர்  போட்டியிட… Read More »வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்