Skip to content
Home » தமிழகம் » Page 1372

தமிழகம்

அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில்… Read More »அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார்.  காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில். உடையார்பாளையம்… Read More »20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று… Read More »தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல்… Read More »5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

இன்று வைகாசி விசாகம்….. முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர நாள் ‘வைகாசி விசாக’ திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்சோலை. சுவாமிமலை,… Read More »இன்று வைகாசி விசாகம்….. முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து… Read More »பாலியல் தொல்லை.. அரசு டாக்டர் சஸ்பெண்ட்..

ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை மீட்ட அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். ராமேஸ்வர கடற்ப்பகுதியில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள்… Read More »ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..