Skip to content
Home » தமிழகம் » Page 1371

தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை  தூத்துக்கடி ஆட்சியர் செந்தில்… Read More »ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த… Read More »பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை…. ஐகோர்ட்

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என… Read More »2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை…. ஐகோர்ட்

திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்( வண்டி எண் 12643)ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்தது.  பின்னர்  அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.  திருச்சி அடுத்த  அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி… Read More »தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு   இலச்சினை(லோகோ)வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கு நடந்த விழாக்களில் கலைஞர்… Read More »சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை

கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள்… Read More »கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை