கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.
திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமாத் துறையினர், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி யின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.