Skip to content
Home » தமிழகம் » Page 1368

தமிழகம்

பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி

கோவை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய சார்பில் முன்னால் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா முன்னிட்டு 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி நடைபெற்றது, இதில் கோவை, ஈரோடு, சேலம்… Read More »பொள்ளாச்சியில் 900 காளை மாடுகளுக்கு ரேக்ளா போட்டி

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர்,… Read More »17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

காரை அப்புறப்படுத்தாமல் புது ரோடு.. இது புதுக்கோட்டை கூத்து..

புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் தற்பொழுது அந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு… Read More »காரை அப்புறப்படுத்தாமல் புது ரோடு.. இது புதுக்கோட்டை கூத்து..

விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 அல்ல 275… தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா…

ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை… Read More »விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 அல்ல 275… தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா…

தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது… Read More »தருமபுரம் ஆதீனம் குருமா சன்னிதானத்திடம் ஆசி பெற்ற சௌந்தர்யா ரஜினி…

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வரவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் பாலக்கரையில் இருந்து மூன்று ரோடு செல்லும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில்… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல

கஞ்சா விற்பனை.. கோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

கோவை நவக்கரை தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கே. ஜி சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட கல்லூரி  மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை… Read More »கஞ்சா விற்பனை.. கோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது…

கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர் மாவட்ட… Read More »கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

தமிழ்நாட்டையே உழுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து – திருச்சி தெப்பக்குளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்.  ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு… Read More »ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..

நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா ( 24). இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.… Read More »திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..