Skip to content
Home » தமிழகம் » Page 1362

தமிழகம்

விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின்… Read More »விழுப்புரம் அருகே…. கோயிலுக்கு சீல் வைப்பு ஏன்? போலீஸ் குவிப்பு

கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

தமிழககத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்புற வாழ்வு மையங்களை இன்று மாலை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது முதல் அமைச்சர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும்,… Read More »கவர்னர் மக்களை குழப்புகிறார்… முதல்வர் கடும் தாக்கு…

மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிப்ளமோ முடித்த முகேஷ்… Read More »மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

பழங்குடியின இருளர் மக்களுக்கு அடிப்படை வசதி மேம்படுத்த கலெக்டர் உத்தரவு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கலூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திருமதி க.கற்பகம் இன்று (06.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திநகர் பகுதியில் வசிக்கும்… Read More »பழங்குடியின இருளர் மக்களுக்கு அடிப்படை வசதி மேம்படுத்த கலெக்டர் உத்தரவு…

15 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை,… Read More »15 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு….

புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

1432- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தியின் இன்று கரூர் மாவட்டம், புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்தலைவர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை… Read More »புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்… Read More »நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூடியூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜூலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை… Read More »யூடியூப் பிளாக்கர் தம்பதி-கேமராமேன் ரூ.1.5கோடி மோசடி வழக்கில் கைது….

மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி