பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…