செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பின்னர்… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி