Skip to content
Home » தமிழகம் » Page 1342

தமிழகம்

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுகழகத் தலைவரும்  முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை… Read More »பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்….. முதல்வர் கண்டனம்

டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு… Read More »டில்லி, மே. வங்காளத்திற்கு பிறகு தற்போது தமிழகம்…வைகோ கண்டனம்….

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் உள்ள கொல்லப்பாளையம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி ( 37), கூலி தொழிலாளி. அதேபோல், ஆற்காடு காய்கார தெருவை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் 13… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 பேர் போக்சோவில் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கப்படுகிறது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள்… Read More »1முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு…. மிக்கிமவுஸ்-ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு…

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… Read More »கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அசாய கார் பார்க்கிங் அருகில் வேளாங்கண்ணி போலீசார் ‌ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி நிரிந்த மூன்று நபர்களை போலீஸார் பிடித்து விசாரணை… Read More »வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் கைவரிசை… கொள்ளையர்கள் 3 பேர் கைது…

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக… Read More »மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்… Read More »அமைச்சர் கைது…..மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை…. சீமான் கண்டனம்