Skip to content
Home » தமிழகம் » Page 1340

தமிழகம்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

  • by Authour

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.… Read More »அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.… Read More »மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

  • by Authour

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்ற நபர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த… Read More »கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..