Skip to content
Home » தமிழகம் » Page 1336

தமிழகம்

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலம் பெறவேண்டி கரூரில் நூதன பிரார்த்தனை…..

முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து  விடிய விடிய சித்ரவதை செய்ததுடன்,  அவர் இருதய நோயால் அவதிப்படும் நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க விடாமல் அவரது உயிருடன் விளையாடிய நிலையில்… Read More »முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. … Read More »கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

  • by Authour

சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர்… Read More »சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகே கொட்டையூரில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையிலும் e-Nam எனப்படும் தேசிய… Read More »தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக… Read More »100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிவானந்தா காலனியில் … Read More »அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்