Skip to content

தமிழகம்

கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு… Read More »கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என… Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி அவர்கள் பிறந்த நாளை… Read More »ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் ழ என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.… Read More »பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.… Read More »கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

  • by Authour

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத  அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ்… Read More »கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..