Skip to content

தமிழகம்

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

ஒரத்தநாடு அருகே நிச்சயதார்த்த விழாவில் 15 டிராக்டர்களுடன் பிரமாண்டமாக சீர் வரிசை கொண்டு செல்லப்பட்டது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம், ராஜா ராணி event உரிமையாளர் திருந்தையனுக்கும், மலேசியா தொழிலதிபர் சிவகுருநாதன் லாதாவின்… Read More »ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த எம்பி திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  வருகின்ற 23ஆம் தேதி… Read More »அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

கபிஸ்தலம் அருகே காவிரி நீரை வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி…

டெல்டா விவசாய பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்து, ஜூன் 16 ம் தேதி திறந்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து… Read More »கபிஸ்தலம் அருகே காவிரி நீரை வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி…

பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது.… Read More »பாபநாசத்தில் ஆதார் கார்டுக்காக அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்கள்…. அவதி..

அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். அய்யம் பேட்டை பேரூர் செயலர்… Read More »அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.… Read More »நாங்க விசாரிக்கல…..அமலாக்கத்துறை பல்டி….

விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

  • by Authour

கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை ஆபரேசன்….. அமைச்சர் மா.சு..

கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம்  ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி… Read More »கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…