ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…