Skip to content

தமிழகம்

நீ…வா தலைவா….இலவச கல்வி தா… தலைவா…விஜய் மக்கள் இயக்கம் போஸ்டர்கள்….

நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாவட்ட தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நீ…வா தலைவா, இலவச கல்வி தா…… Read More »நீ…வா தலைவா….இலவச கல்வி தா… தலைவா…விஜய் மக்கள் இயக்கம் போஸ்டர்கள்….

அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

தமிழகத்தில் கீழடி, கொற்கை, பெருநகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அப்போது, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,… Read More »அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

  • by Authour

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற… Read More »டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

முதல்வரின் புகைப்பட கண்காட்சி… புதுகையில் ஏராளமான பொதுமக்கள் பார்வை…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசங்குடி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று (21.06.2023) நடைபெற்றது. இதனை ஏராளமான… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சி… புதுகையில் ஏராளமான பொதுமக்கள் பார்வை…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை வட்டாரம், வடவாளத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சோலார் மின் உதவியுடன் செயல்படும் ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் குறித்தும், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்களில், படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

உலக யோகா தினம்…. பாபநாசம் அருகே விழிப்புணர்வு கூட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அருகே சாலிய மங்கலத்தில் நடைப் பெற்ற கூட்டத்திற்கு கண்ண தாசன்… Read More »உலக யோகா தினம்…. பாபநாசம் அருகே விழிப்புணர்வு கூட்டம்….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு, செயலாளர் சரசு தலைமை வகித்தார்.… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.  இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Authour

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட கழக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில்… Read More »தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

தஞ்சையில் புதியதாக கட்டப்பட்டு வரம் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி ஆய்வு…

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் நபார்டு வங்கி திட்ட உதவியுடன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில், ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதியை… Read More »தஞ்சையில் புதியதாக கட்டப்பட்டு வரம் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி ஆய்வு…