டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது. இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்