Skip to content

தமிழகம்

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல்மற்றும் கனி தரும் மரங்களும்,… Read More »மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

  • by Authour

தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துவதும் கவர்னர் ரவி பதவி ஏற்ற நாள் முதல்   நடைமுறையாகிவிட்டது. அத்துடன் அவர் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தையும், மொழி… Read More »கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை… Read More »கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

  • by Authour

பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி… Read More »திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள்… Read More »சென்னையில் 1300 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (26.6.2023) மற்றும் நாளை (27.6.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி… Read More »தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை… Read More »டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை