திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 30.06.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..