Skip to content

தமிழகம்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மதுரை பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்…. ஐகோர்ட் அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை… Read More »மதுரை பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்…. ஐகோர்ட் அதிரடி

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டார். *கால்நடை பராமரிப்பு,… Read More »ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

எம்பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கோவில்பட்டி, சாத்தூர் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் தீப்பெட்டித் தொழில் நலிவடைய செய்தது. இந்திநலையில் பிளாஸ்டிக் லைட்டர் பயன்பாட்டை தடைசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக திமுக துணைப் பொதுச்… Read More »எம்பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்த தீப்பெட்டி தொழிற்சங்கத்தினர்…

வெற்றிமாறன் தாயாருக்கு டாக்டர் பட்டம்….

இயக்குனர் வெற்றி மாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையால் கிடைத்த கௌரவத்தை நேரில் பார்த்து கைதட்டி வெற்றிமாறன் ஊக்குவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனின்… Read More »வெற்றிமாறன் தாயாருக்கு டாக்டர் பட்டம்….

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உளவுத்தறை ஐஜி….

முதல்வர் ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநராக- நுண்ணறிவு (முழு கூடுதல் பொறுப்பு) பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்வேலன் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

தமிழக காவல்துறையின் உயரிய பதவியான டிஜிபி பதவியில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தமிழக அரசால நியமிக்கப்பட்டார். இந்தநிலையில்  நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்று… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

தேசிய மருத்துவர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது… Read More »தேசிய மருத்துவர் தினம்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உயர்மட்ட மேம்பாலம்… முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர்கள் ஆய்வு….

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம்,  .மு.க.ஸ்டாலின்  ல் இன்று (01.07.2023) மாலை திறந்து வைக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அமைச்சர்… Read More »உயர்மட்ட மேம்பாலம்… முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர்கள் ஆய்வு….

கோவாவில் சேற்றில் விளையாடும் ”சிக்கல் காலோ” விழா… உற்சாகமாக கொண்டாட்டம்…

சிக்கல் காலோ என்பது ஒரு மத விழாவின் பெயர், இது கொங்கனியில் ‘சேற்றில் விளையாடுவது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோவாவில் உள்ள மார்செல் கிராமத்திற்கு மட்டுமே இது தனிச்சிறப்பு. அரிய திருவிழாவானது பக்தியும் வேடிக்கையும் கலந்த ஒரு நல்ல… Read More »கோவாவில் சேற்றில் விளையாடும் ”சிக்கல் காலோ” விழா… உற்சாகமாக கொண்டாட்டம்…