சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட… Read More »சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி