திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….
தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….