அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று மாலை 4… Read More »அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி