தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா” விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி… Read More »தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்