Skip to content

தமிழகம்

புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மாவட்டம் அன்னவாசல் மனநல காப்பகத்திலிருந்த நோயாளிகள் சரவர பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத்துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியபோது கண்டறிந்தார். எனவே அங்கிருந்த 59 நோயாளிகளை  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி… Read More »புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

  • by Authour

கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. நாளை முதல் டோக்கன்…கோவை கலெக்டர் தகவல்

திமுகவை கண்டு மோடி பயப்படுகிறார்…… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலத்தில் இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் வேளாங்கண்ணியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. 66 லட்சம் ரூபாய் மதிப்பில்… Read More »திமுகவை கண்டு மோடி பயப்படுகிறார்…… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

  • by Authour

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்  நாளை  தொடங்கி  ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் நாளை கூடுவதைெ யாட்டி டி ல்லியில் இன்று நடக்கும்… Read More »டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்பு தீ தடுப்பு நிகழ்ச்சி….

  • by Authour

மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்டு பணிகள் துறையின் சார்பில் குன்னம் பகுதிகளில் உள்ள தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை… Read More »வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்பு தீ தடுப்பு நிகழ்ச்சி….

பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

  • by Authour

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது. பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல உரிமைப்… Read More »பாபநாசத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்…

நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

  • by Authour

தொழில்நுட்பங்கள் மூலம் இசையுலகம் விரிவடைந்து வரும் நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை மட்டுமே வைத்து தாளம் தட்டி சினிமா பாடல்களை பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார் கண் பார்வை குறைபாடு… Read More »நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

  • by Authour

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு… Read More »பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 72.94 அடி. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

  • by Authour

கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பது சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது. ‘டெட்ராபேக்’ என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.… Read More »டெட்ரா பேக்கில் மது… விவசாயிகள் சங்கம் ஆதரவு

error: Content is protected !!