தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்றார். மனைவியை… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு