கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..
புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..