தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வௌியிட்டுள்ளார்… அவற்றில் கூறியதாவது… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான்… Read More »தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….