கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன்.45. கீற்று முடையும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைக் கண்டு… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து…தீயை அணைக்க முயன்ற 15 பேர் தீக்காயம்..