பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி… Read More »பட்டாசு கிடங்கு வெடி விபத்து…..பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்….