பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.… Read More »பட்டாசு குடோனில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு…