Skip to content

தமிழகம்

புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ…

  • by Authour

புதுக்கோட்டை சந்தப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா பங்கேற்று மாணவிகளுக்கு அரசின் இலவசமிதிவண்டிகளைவழங்கினார்.நிகழ்வில் நகரகழக செயலாளர் ஆ. செந்தில், நகர்மன்ற துணை… Read More »புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூா் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  65.30அடி.  அணைக்கு வினாடிக்கு 10ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து வினாடிக்கு 13ஆயிரத்து 4 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு…அமைச்சர் சிவி கணேசன்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சரை வரவேற்பதற்கு திருக்குறளை எழுதிய பலகை ஒன்று… Read More »அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்களுக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு…அமைச்சர் சிவி கணேசன்

அன்றாடம் புலம்பல்…கவர்னர் ரவி பற்றி கவலை இல்லை…. அமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை

  • by Authour

தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்… Read More »அன்றாடம் புலம்பல்…கவர்னர் ரவி பற்றி கவலை இல்லை…. அமைச்சர் தங்கம்தென்னரசு அறிக்கை

உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

  • by Authour

உலக மனித கடத்தல் தினத்தை முன்னிட்டு இன்று 31.07.23-தேதி புதுக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் காவல் அலுவலர்களால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. சதாசிவம் அவர்கள்,… Read More »உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

நாகை மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த லட்சுமணன், தேத்தாகுடி… Read More »வேதாரண்யத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்…. தனிப்படை வேட்டை

மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

  • by Authour

தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர்   வழக்கறிஞா் சஞ்சய் காந்தி.தஞ்சையில்  வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்… Read More »மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ், பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

error: Content is protected !!