Skip to content

தமிழகம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கரைமீண்டார் கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (36). மாற்றுத்திறனாளி. இவர் கரைமீண்டார் கோட்டை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

கரூர் – வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயானது,… Read More »கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்… Read More »வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

விளையாட்டில் முன்பகை….12ம் வகுப்பு மாணவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவன்…

சிவகங்கை மாவட்டம், சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல்  ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 17). மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். திருமுருகன் நண்பர்களுடன் சேர்ந்து சாத்திரசன்… Read More »விளையாட்டில் முன்பகை….12ம் வகுப்பு மாணவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவன்…

துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில்… Read More »துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை… கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது….

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை… Read More »தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

  • by Authour

மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.  அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா,… Read More »மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நடவு செய்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றி வருகின்றனர். தமிழகத்தின்… Read More »ஒரத்தநாடு அருகே குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றும் விவசாயிகள்…

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

  • by Authour

அடாவடி கந்துவட்டியில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் டீசலை ஊற்றி விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்… Read More »நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.07.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட… Read More »புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

error: Content is protected !!