சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால், அந்த கார் நிற்காமல் போலீஸ்… Read More »சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்….பயங்கர பின்னணி தகவல்கள்