ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி இன்று காலை அங்குள்ள மதுரை வீரன் கோயிலில் சிறப்பு… Read More »ஆடிப்பெருக்கு விழா…. காவிரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி